உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். எண்ணம் நிறைவேறும். செல்வாக்கு உயரும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும்.திருவாதிரை: விரைந்து செயல்பட்டு நீங்கள் மேற்கொண்ட செயலை செய்து முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: மனக்குழப்பம் விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !