உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும் நாள். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும்.திருவாதிரை: எதிர்ப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். எதிர்பார்த்த வருவாய் வரும். புனர்பூசம் 1,2,3: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வர். மற்றவரால் முடியாத வேலையை முடித்துக் காட்டுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !