/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முயற்சி லாபம் தரும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர். வியாபாரிகள் சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.திருவாதிரை: உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உங்கள் முயற்சி லாபமாகும்.புனர்பூசம் 1,2,3: திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். மனதில் இருந்த குழப்பம் விலகும். புதிய முயற்சியில் பின்னடைவு ஏற்படும்.