/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். எதிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் போகும்.திருவாதிரை: மாலை வரை உங்கள் வேலைகளில் நிதானம் தேவை. அதன் பிறகு நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.புனர்பூசம் 1,2,3: வரவு செலவில் நிதானம் தேவை. புதிய முயற்சியில் தடை தாமதம் உண்டாகும். யோசித்து செயல்படுவது நல்லது.