உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சி இன்று வெற்றியாகும். வருமானம் திருப்தி தரும்.திருவாதிரை: காலநிலை உணர்ந்து செயல்படுவீர். குடும்பத்தினர் ஆதரவு கூடும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்.புனர்பூசம் 1,2,3: நேற்று எதிர்பார்த்த தகவல் வரும். மனக்குழப்பம் விலகும். எண்ணம் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !