/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பால் விருப்பம் நிறைவேறும்.திருவாதிரை: நினைப்பதை நடத்தி முடிப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். வருவாய் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் முயற்சியில் லாபம் காண்பதற்காக பிறரை அனுசரித்துச் செல்வீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். முயற்சிக்கேற்ற லாபம் காண்பீர்.