உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: காலையில் உங்கள் விருப்பம் நிறைவேறும். அதன்பின் நிலை மாறும். திடீர் வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும்.திருவாதிரை: யோசித்து செயல்படுவதால் சங்கடங்களில் இருந்து தப்பிக்க முடியும். குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்பது நன்மையாகும்.புனர்பூசம் 1,2,3: கோயில் வழிபாட்டால் மனதில் இருந்த குழப்பம் விலகும். நண்பர்கள் விருப்பப்படி செயல்படுவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !