/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முயற்சி லாபமாகும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர். பணப்புழக்கம் கூடும். திருவாதிரை: நிதானமாக செயல்படுவீர்கள். பூர்வீக சொத்து பற்றிய பேச்சு எழும். உறவினரை அனுசரித்துச் செல்லுங்கள். புனர்பூசம் 1,2,3: நீண்ட நாள் பிரச்னை முடிவிற்கு வரும். பெரியோர் ஆலோசனையை ஏற்பீர்கள்.