/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வியாபார போட்டியாளர்கள் விலகிச் செல்வர். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். திருவாதிரை: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும்.புனர்பூசம் 1,2,3: தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.