உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு செயலில் முன்னேற்றம் காண்பீர். திருவாதிரை: பாக்ய சனியால் வருவாய் அதிகரிக்கும். வியாபார சூட்சுமங்கள் புலப்படும். புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கூட்டுத்தொழிலில் லாபம் காண்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !