/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும். லாபகமான நாள். திருவாதிரை: பண நெருக்கடி விலகும். அலுவலகத்தில் பணிபுரிபவர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: பெரிய மனிதர்கள் ஒத்துழைப்பால் வேலை நடந்தேறும். பணப்பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் அவசியம்.