/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வார்த்தைகளில் கவனம் தேவை. நிதானமாக செயல்படுவது நல்லது.திருவாதிரை: மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர். உங்களை விமர்சித்தவர்களும் பாராட்டுவார்கள்.செல்வாக்கு உயரும் நாள்.புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வியாபாரிகள் கவனமாக செயல்படுவது நல்லது.