/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.திருவாதிரை: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். யோசிக்காமல் செய்யும் வேலையிலும் வருமானம் வரும். மனக்குழப்பம் விலகும்.புனர்பூசம் 1,2,3: பண வரவு அதிகரிக்கும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்கள் அந்தஸ்தும் மதிப்பும் உயரும்.