உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வரவால் வளம் காணும் நாள். பிறரிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. நிதானமாக செயல்படுவது நல்லது.திருவாதிரை: கண்களில் ஏற்பட்ட பாதிப்பிற்காக மருத்துவரை சந்திப்பீர். குடும்ப நெருக்கடி விலகும்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். செலவு கட்டுப்படும். நேற்றைய முயற்சி இன்று நிறைவேறும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !