/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். உங்கள் முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும். விருப்பம் பூர்த்தியாகும்.திருவாதிரை: வியாபாரத்தில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. தாய்வழி உறவுகள் ஆதரவால் உங்கள் வேலை நடக்கும்.புனர்பூசம் 1,2,3: பணிபுரியும் இடத்தில் வேலைபளு கூடும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.