உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். காலையில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். அதன்பின் நிலை மாறும். திடீர் வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும்.திருவாதிரை: பணிபுரியும் இடத்தில் எச்சரிக்கை அவசியம். கவனமாக செயல்படுவதால் சங்கடங்களில் இருந்து தப்பிக்க முடியும். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும்.புனர்பூசம் 1,2,3: திட்டமிட்டிருந்த வேலைகளில் குளறுபடி உண்டாகும். தேவையற்ற பிரச்சினைகள் தேடிவரும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !