/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். பெரியோர் உதவியுடன் திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர். விருப்பம் நிறைவேறும். செல்வாக்கு உயரும்.திருவாதிரை: பழைய பிரச்னைக்கு தீர்வு காண்பீர். வருமானத்தில் இருந்த தடை நீங்கும். நவீன பொருள் வாங்குவீர்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு வெற்றியாகும். மனக்குழப்பம் விலகும். கவனமுடன் செயல்படுவீர்கள்.