உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உற்சாகமான நாள். திட்டமிட்ட முயற்சி ஆதாயமாகும். தேவைக்கேற்ற பணம் வரும்.திருவாதிரை: கவனமாக செயல்படுவதால் சங்கடத்தை தவிர்க்கலாம். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம். புனர்பூசம் 1,2,3: உழைப்பின் வழியே இன்று உயர்வைக் காண்பீர். கையில் பணம் புரளும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !