உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேறும் நாள். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.திருவாதிரை: நீண்டநாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். திடீர் வரவால் நெருக்கடிகள் நீங்கும். புனர்பூசம் 1,2,3: உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் கூடும். தொழில் முன்னேற்றம் அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !