/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வேலைபளு அதிகரிக்கும் நாள். நிதானித்து செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும். திருவாதிரை: மனதில் இருந்த குழப்பம் விலகும். நட்புகளால் உங்கள் வேலை நடந்தேறும்.புனர்பூசம் 1,2,3: குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.