/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.திருவாதிரை: வருவாயில் இருந்த தடை விலகும். நண்பர்கள் ஒத்துழைப்புடன் வேலைகளை முடிப்பீர். புனர்பூசம் 1,2,3: உங்கள் ஆற்றல் வெளிப்படும். நிறைவேறாமல் இருந்த ஒரு வேலையை இன்று முடிப்பீர்.