உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தால் உடல் சோர்வடையும். திருவாதிரை: உங்கள் முயற்சி எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு ஆதாயம் கிடைக்கும். புனர்பூசம் 1,2,3: உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !