உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். திருவாதிரை: குடும்பப் பிரச்னைகளால் சங்கடப்படுவீர். சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள். புனர்பூசம் 1,2,3: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !