/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். குருப் பார்வைகளால் உங்கள் விருப்பம் நிறைவேறும். திருவாதிரை: விரைந்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புனர்பூசம் 1,2,3: மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.