உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். உங்கள் முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும். திருவாதிரை: தொழிலில் அக்கறை கொள்வது நல்லது. தாய்வழி உறவுகள் ஆதரவால் வேலைகள் நடந்தேறும்.புனர்பூசம் 1,2,3: பணியிடத்தில் வேலைப்பளு கூடும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !