உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.திருவாதிரை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உறவினர்கள் நல்ல தகவலுடன் வருவர்.புனர்பூசம் 1,2,3: நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். நீண்டநாள் பிரச்னை தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !