/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்படவும். சந்திராஷ்டமம் தொடங்குவதால் செயலில் தடுமாற்றம் ஏற்படும். திருவாதிரை: பணியிடத்தில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும்.புனர்பூசம் 1,2,3: திட்டமிட்ட வேலைகளில் குளறுபடி உண்டாகும். வீண் பிரச்னைகள் தேடி வரும்.