/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். காலை வரை நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். செயல்களில் சங்கடம் தோன்றும்.திருவாதிரை: வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். சிறு வியாபாரிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். மனதில் தெளிவு பிறக்கும்.புனர்பூசம் 1,2,3: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர். இழுபறியாக இருந்த பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர். வருமானத் தடை விலகும்.