உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: யோகமான நாள். பெரியோர் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட வேலை நடக்கும். வேலையாள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர்.திருவாதிரை: பழைய பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். கூட்டுத்தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !