உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

 மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.திருவாதிரை: குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது. புதிய முயற்சியில் எச்சரிக்கைத் தேவை.புனர்பூசம் 1,2,3: சிறு வியாபாரிகள் வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவது அவசியம். நினைத்த வேலை நடக்கும். முன்னோரை வழிபட முன்னேற்றம் உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !