/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறி உற்சாகம் அடைவீர். திருவாதிரை: சிலர் நண்பர்களுடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். பயணத்தில் நிதானம் அவசியம். புனர்பூசம் 1,2,3: வேலைப்பளு அதிகரிக்கும். பழைய பிரச்னை ஒன்றுக்கு முடிவு கட்டுவீர்.