/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: எடுத்த வேலைகளை முடித்து ஆதாயம் அடைவீர்கள். தாராளமாக செலவுகள் செய்து மகிழ்வீர்.திருவாதிரை: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் செயல்கள் லாபமாகும்.புனர்பூசம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவீர். பிள்ளைகளின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.