/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நினைப்பது நடந்தேறும் நாள். வியாபார போட்டியாளர்கள் விலகிச் செல்வர். திருவாதிரை: குடும்ப பிரச்னை தீரும். சங்கடங்களை சமாளித்து உங்கள் செயலில் வெற்றி காண்பீர். புனர்பூசம் 1,2,3: தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.