உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்:மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். தடைகளைத் தாண்டி வெற்றியடைவீர்கள். திருவாதிரை: செவ்வாய் கேதுவால் முயற்சி வெற்றியாகும். வியாபார சூட்சுமங்கள் புலப்படும். புனர்பூசம் 1,2,3: கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் காண்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !