உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வெளியூர் பயணத்தையும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நன்மையாகும்.திருவாதிரை: வீண் பிரச்னைகள் தேடிவரும். மறைமுகத் தொல்லையால் மனம் குழப்பமடையும்.புனர்பூசம் 1,2,3: அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும் என்றாலும் நண்பர்களின் உதவி கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !