/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: அதிர்ஷ்டமான நாள். பெரியோரின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். திருவாதிரை: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்.புனர்பூசம் 1,2,3: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.