/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நட்பு வட்டம் விரிவடையும். திருவாதிரை: பண நெருக்கடி விலகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.