/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். தொழிலில் புதிய உத்திகளைக் கையாள்வீர். வாடிக்கையாளர் அதிகரிப்பர். எண்ணம் நிறைவேறும்.திருவாதிரை: பணி புரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். தேவைக்கேற்ற பணம் வரும்.புனர்பூசம் 1,2,3: விருப்பம் நிறைவேறும். புதிய முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.