உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்:மிருகசீரிடம் 3,4: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் நெருக்கடி உண்டானாலும் முடிவு சாதகமாகும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.திருவாதிரை: வருவாயில் இருந்த தடை விலகும்.  நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் வேலைகளை செய்து முடிப்பீர். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் திறமை வெளிப்படும். விருப்பம் பூர்த்தியாகும். நிறைவேறாமல் இருந்த  வேலையை இன்று நடத்தி முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !