/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் திறமை வெளிப்படும்.திருவாதிரை: நினைத்ததை செய்து முடிப்பீர். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். புனர்பூசம் 1,2,3: தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.