/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருவாதிரை: திட்டமிட்டு செயல்படுவீர். பழைய கடன்கள் வசூலாகும். நவீன பொருட்கள் வாங்குவீர்.புனர்பூசம் 1,2,3: மதி நுட்பத்தால் நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர்.