/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: போராடி வெற்றி காணும் நாள். செலவு அதிகரித்தாலும் நீங்கள் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். அலைச்சல் அதிகரிக்கும்.திருவாதிரை: பெருமைக்காக ஆடம்பர செலவு வேண்டாம். பண நெருக்கடிக்கு ஆளாவீர். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை தேவை.புனர்பூசம் 1,2,3: கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.