உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்:மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். மனக்குழப்பம் விலகும். உங்கள் செயல் லாபமாகும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.திருவாதிரை: இதுவரை உங்களுக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் விலகிச்செல்வார். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த வரவு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். கோயில் வழிபாடு நன்மை தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !