/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். எடுத்த வேலையில் உறுதியாக இருந்தால் மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.திருவாதிரை: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். யோசிக்காமல் செய்யும் வேலையில் வருமானம் வரும். மனக்குழப்பம் விலகும்.புனர்பூசம் 1,2,3: பணவரவு அதிகரிக்கும். உதவி கேட்பவர்களுக்கு உதவீர்கள். உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். எடுத்த வேலை நடக்கும்.