/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: திட்டமிட்ட வேலை நடக்கும் நாள். பிறரிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. நிதானமாக செயல்படுவது நல்லது.திருவாதிரை: எதிர்பார்த்த பணம் வரும். குடும்ப நெருக்கடி விலகும். ஒரு சிலர் புதிய முயற்சியை மேற்கொள்வீர்கள்.புனர்பூசம் 1,2,3: பெரியோரின் உதவி கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். செலவு கட்டுப்படும். நேற்றைய உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.