/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். குடும்ப நெருக்கடி நீங்கும். வியாபாரத்தடை அகலும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கலை பேசித்தீர்ப்பீர்.திருவாதிரை: ஒரு சிலர் கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர். பிள்ளைகள் நலனில் அக்கறை எடுப்பீர். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.புனர்பூசம் 1,2,3: உங்கள் செயல் வெற்றியாகும். தொழிலில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.