உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்:மிருகசீரிடம் 3,4: செலவு அதிகரிக்கும் நாள். நினைத்ததை நடத்தி நன்மையைக் காண்பீர். பழைய பிரச்னைகளை இன்று பேசித்தீர்ப்பீர். சொத்து விவகாரம் சாதகமாகும்.திருவாதிரை: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.புனர்பூசம் 1,2,3: நெருக்கடிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். வாகனத்தால் செலவு ஏற்படும். வீட்டிற்காக புதிய பொருட்கள் வாங்குவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !