உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்:மிருகசீரிடம் 3,4: உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் நாள். உழைப்பு அதிகரிக்கும்.  திருவாதிரை: வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். பதட்டமின்றி செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். புனர்பூசம் 1,2,3: பழைய பிரச்னை தீரும். தாய்வழி உறவினர்கள் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !