/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: உங்கள் முயற்சியில் வெற்றியடைவீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.திருவாதிரை: வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.புனர்பூசம் 1,2,3: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபார முயற்சி வெற்றியாகும்.