உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்:மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.திருவாதிரை: நீண்டநாள் பிரச்னை ஒன்றில் முடிவு காண்பீர்கள். திடீர் வரவால் நெருக்கடிகள் நீங்கும். புனர்பூசம் 1,2,3: உங்கள் செல்வாக்கு உயரும். உறவுகள் உங்களிடம் உதவிகேட்டு வருவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !